×

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 2966 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 319 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Puzhal lake ,Cholavaram lake ,
× RELATED சென்னை முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்