* இந்தியா கூட்டணியின் வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* இனியும் பொறுமையாக இருந்தால் அது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகம். – ஜெயலலிதா தோழி சசிகலா
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.