×

எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சேலம், ஜூன் 6:நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மாவட்ட செயலாளர் செல்வகணபதி வெற்றி பெற்றதை தொடர்ந்து எம்ஜிஆர் கழகம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். சேலம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோவன், நடராஜன், செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் மன்சூர், மாவட்ட இளைஞரணி செயலாளர் கதிர்வேல், மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் விஜயலட்சுமி, சீத்தா, கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : MGR ,Salem ,DMK ,Selvaganapathy ,District ,Arumugam ,MGR Association ,
× RELATED குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம்...