×

குஜராத் கட்ச் கடற்கரையில் ரூ.130 கோடி கோகைன் பறிமுதல்

காந்திதாம்: குஜராத் மாநிலம், கட்ச் கடற்கரை பகுதியில் ரூ.130 கோடி மதிப்புள்ள கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கட்ச் மாவட்டம் காந்திதாம் அருகே உள்ள மித்திரோஹார் கிராமத்தில் போலீஸ் படையினர் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 13 கோகைன் போதை பொருட்கள் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.130 கோடி ஆகும்.

The post குஜராத் கட்ச் கடற்கரையில் ரூ.130 கோடி கோகைன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Gujrat ,Kutch Coast ,Gandhidham ,Kutch ,Gujarat ,Mithrohar village ,Kutch district ,Gujarat Kutch Beach ,Dinakaran ,
× RELATED குஜராத் கடல் பகுதியில் 173 கிலோ போதைப்...