×

டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு!!

டெல்லி: டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. டெல்லியில் நரேந்திர மோடியின் இல்லத்தில் NDA தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் 1.30 மணி நேரம் நடந்த நிலையில் நிறைவு பெற்றது.

The post டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : National Democratic Alliance ,Delhi ,NDA ,Narendra Modi ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணி அரசின்...