×

அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஆதரவாக தென்காசியில் சுவரொட்டி..!!

சென்னை: அதிமுகவின் தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என தென்காசியில் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்ததை அடுத்து தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. சிங்கப் பெண்ணாக வாருங்கள்” என்ற வாசகங்களுடன் பாவூர்சத்திரத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post அதிமுகவின் தலைமை ஏற்க வேண்டும் என சசிகலாவுக்கு ஆதரவாக தென்காசியில் சுவரொட்டி..!! appeared first on Dinakaran.

Tags : Tencasia ,Sasikala ,Grand Duke ,Chennai ,Tenkasy ,Supreme Leader ,South Asia ,
× RELATED அம்மாவின் வழியில் மக்கள் பயணத்தை...