×

பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள செட்டிகுளத்தில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசெல்லியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ மேல்நாட்டு பிடாரி அம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் மாலை 4.40 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

The post பெரம்பலூர் மாவட்டம் அருகே உள்ள செட்டிகுளத்தில் செல்லியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Chelliyamman Temple Therotam Kolagalam ,Chettikulam ,Perambalur District ,Perambalur ,Sreeshelliamman Therotam ,Aladhur taluka ,Chelliyamman ,Sri Melnattu Pitari Amman ,
× RELATED சிறுவாச்சூர் உப கோட்டம், தெற்கு...