- முதல் அமைச்சர்
- மு. கே. ரஜினி
- ஸ்டாலின்
- மோடி
- சந்திரபாபு நாயுடு
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கே
- தேசிய ஜனநாயக கூட்டணி
- அமோகா
- ஆந்திரா
- கே. ரஜினி
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக தலைவரான அருமை நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். மத்தியில் 3வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளதற்கும். ஆந்திராவில் அமோக வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு ரஜினி வாழ்த்து..!! appeared first on Dinakaran.