×

பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!!

டெல்லி: பாஜக எம்.பி.க்கள் அனைவரும் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. சற்று நேரத்தில் NDA கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் நிலையில் பாஜக எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

The post பாஜக எம்.பி.க்கள் நாளை டெல்லிக்கு வரும்படி கட்சித் தலைமை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka M. B. Party ,Delhi ,Bajaka M. B. ,BJP ,NDA ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி