×

பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி..!!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றார். ஒன்றிய அமைச்சரவை கூட்டத்துக்கு பின் குடியரசுத் தலைவரை சந்தித்து மோடி ராஜினாமா கடிதம் அளித்திருந்தார். 17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

The post பிரதமர் மோடியின் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதி..!! appeared first on Dinakaran.

Tags : President ,Modi ,Delhi ,Thraupati Murmu ,Union Cabinet ,President of the Republic ,Drawupati ,17th Lok ,Sabha ,
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட்...