×

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு!!

டெல்லி: இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை சந்தித்தார். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் இன்று மாலை 6 மணிக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

 

The post டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Delhi K. ,Stalin ,Chandrababu Naidu ,Delhi ,Chief Minister MLA MLA ,India Alliance ,K. Stalin ,India Alliance Consultative Meeting ,MLA K. Stalin ,K. ,
× RELATED தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்கள்...