×

காயிதே மில்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை: அன்னை தமிழ் மொழிக்காகவும் இஸ்லாமிய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் உழைத்தவர் காயிதே மில்லத் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காயிதே மில்லத் பிறந்தநாளை ஒட்டி, அவரது தொண்டினை நினைவு கூர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்தார். மதநல்லிணக்கம் நம் மண்ணில் தலைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் என்றும் கூறியுள்ளார்.

The post காயிதே மில்லத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kaithae Millat ,K. Stalin ,Chennai ,Gayethe Millath ,MLA ,Gaithe Millat ,Kaithae Millathak K. Stalin ,
× RELATED புதுச்சேரியில் இருந்து மெத்தனால்...