×

அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!

டெல்லி: அரசியல் சாணக்கியன் என தன்னை அழைத்துக் கொள்ளும் அமித்ஷா தன் வலையில் தானே சிக்கிக் கொண்டார் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தன்னை ராஜா என அழைக்கும் அமித்ஷா ஒவ்வொரு கதவையும் தட்டி கையேந்தி நிற்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

The post அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Jairam Ramesh ,Amit Shah ,Delhi ,Dinakaran ,
× RELATED கார்ப்பரேட் நிறுவனங்களை விட...