×

ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..!!

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். புவனேஸ்வரில் ஆளுநரை சந்தித்து நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். 2000ஆம் ஆண்டு முதல் ஒடிசாவில் முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக் தனது ஆட்சியை இழந்தார். 1997 முதல் பிஜு ஜனதா தளம் தலைவராக உள்ள நவீன் பட்நாயக் தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்தார்.

 

The post ஒடிசா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..!! appeared first on Dinakaran.

Tags : Naveen Patnaik ,Chief Minister ,Bhubaneswar ,Naveen Budnayak ,Odisha ,
× RELATED ஒடிசா சட்டப்பேரவையில் ருசிகரம் ‘ஓ,...