×

நீட்: நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720/720 மதிப்பெண்

நாமக்கல்: நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் 720க்கு 720 எடுத்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளனர். மாணவி ஜெயந்தி பூர்வஜா, மாணவர்கள் சபரீசன், ரோஹித், ரஜனீஷ் 720க்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர்.

The post நீட்: நாமக்கல் மாணவர்கள் 4 பேர் 720/720 மதிப்பெண் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Jayanti Purwaja ,Sabarisan ,Rohit ,Rajneesh ,
× RELATED இடைநிலை ஆசிரியர் பணிக்கு போட்டி தேர்வு