×

கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் கடந்த 24 மணி நேரத்தில் 11 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி சிறுகமணியில் கடந்த 24 மணி நேரத்தில் 7.5 செ.மீ., கொலப்பாக்கம்-6.5 செ.மீ., போச்சம்பள்ளியில் 5.6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் 4.9 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம்-2.2 செ.மீ., மீனம்பாக்கத்தில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

The post கிருஷ்ணகிரி பையூரில் 11 செ.மீ.மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri Byur ,Krishnagiri ,Krishnagiri district ,Trichy ,Bochamballi ,
× RELATED மாயமான முதியவர் சடலமாக மீட்பு