×

கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நேற்று 170 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 502 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2954 மில்லியன் கன அடியாக உள்ளது.

 

The post கனமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puzhal lake ,
× RELATED பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல்...