×

டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

The post டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Delhi ,Chennai ,M. K. Stalin ,All India Party Leaders' ,All-India ,Congress ,President ,Mallikarjuna Kharge ,
× RELATED கள்ளக்குறிச்சி நிகழ்வு...