×

சென்னை: காவலர் பணி நீக்கம்


சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவலர் ரத்தினகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஏற்கனவே மனைவி கொடுத்த புகாரின்பேரில் தென்காசி மாவட்டம் குருவிகுளத்தைச் சேர்ந்த காவலர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னை: காவலர் பணி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Valasaravakkam ,Ratnakumar ,Gawalar Kumar ,Kuruvikulat, Tenkasi District ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...