×

நெல்லை மக்களவை தொகுதியில் 24 சுற்று வாரியாக வாக்குகள் விபரம் அறிவிப்பு

நெல்லை, ஜூன் 5: நெல்லை மக்களவைத்தொகுதியில் 808127 ஆண் வாக்காளர்கள், 846225 பெண் வாக்காளர்கள், 151 மற்றவர்கள் உள்பட மொத்தம் 1654503 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 513441 ஆண்களும், 546963 பெண்களும், 57 மற்றவர்கள் என மொத்தம் 1060461 பேர் வாக்களித்தனர். இது 64.10 சதவீதமாகும். தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டன. மொத்தம் 24 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடந்தது.

The post நெல்லை மக்களவை தொகுதியில் 24 சுற்று வாரியாக வாக்குகள் விபரம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellie Lok Sabha ,Nellai ,Lok Sabha ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...