×

அருணாச்சல் மேற்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெற்றி பெற்றதாக அறிவிப்பு

அருணாச்சல்: அருணாச்சல் மேற்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 83 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெற்றி பெற்றுள்ளார்.

The post அருணாச்சல் மேற்கு தொகுதியில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜூஜூ வெற்றி பெற்றதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kiran Rijuju ,Arunachal Arunachal ,Arunachal West ,Dinakaran ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...