×

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது; 2 நாட்களாக நான் சாப்பிடவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். தேனியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்த பின் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. கருத்து திணிப்பை நடத்தி அதிமுக தொண்டர்களை சோர்வடையச் செய்கின்றனர் என்று அவர் கூறினார்.

The post தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பார்த்து வயிறு எரிகிறது: ஆர்.பி.உதயகுமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : R. B. ,Udayakumar ,Chennai ,minister ,R. B. Udayakumar ,Former Minister ,
× RELATED எப்படி இருந்த பாஜக, இப்படி ஆகிவிட்டதே.. ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்