×

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து கவலை வேண்டாம்: செல்வப்பெருந்தகை

சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து முகவர்கள் கவலை கொள்ளக் கூடாது என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வது உறுதி என சென்னையில் நடந்த கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் செல்வப்பெருந்தகை கூறினார்.

The post தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து கவலை வேண்டாம்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Selvaperundagai ,CHENNAI ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthagai ,Karunanidhi centenary ,India ,Lok Sabha ,Selvaperundhai ,
× RELATED அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்;...