×

சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!!

சென்னை: கலைஞரின் அரிய புகைப்படங்களை கொண்டு சென்னையில் நடத்தப்பட்டு வரும் கண்காட்சி ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கடந்த 30ல் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.

The post சென்னையில் கலைஞர் புகைப்பட கண்காட்சி 7ம் தேதி வரை நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Artist Photography Exhibition ,Chennai ,Artist Hall ,Anna Vidyalaya, Chennai ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...