×

பிரதமருடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு..!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தினார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

The post பிரதமருடன் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Delhi ,Narendra Modi ,House ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED பிற்படுத்தப்பட்டோர், தலித்களுக்கு...