×

64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக சாதனை படைத்துள்ளோம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்

டெல்லி: 64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக சாதனை படைத்துள்ளோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
தேர்தல் தொடர்பாக இதுவரை இல்லாத வகையில் 100 செய்தி குறிப்புகளை வெளியிட்டுள்ளோம். 7 கட்டங்களாக மக்களவை தேர்தலை அமைதியாக நடத்தி முடித்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

 

The post 64 கோடி மக்களை வாக்களிக்க செய்து உலக சாதனை படைத்துள்ளோம்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Rajeev Kumar ,Delhi ,Rajiv Kumar ,Commissioners ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவில் வரலாறு படைத்த...