×

குளித்தலை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியது: வாகன ஓட்டிகள் அவதி

கரூர்: குளித்தலை அருகே லாலாபேட்டை ரயில்வே குகை வழி பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்தது. கனமழை பெய்ததால் லாலாபேட்டை ரயில்வே குகை வழிப்பாதையில் சுமார் 5 அடிக்கு மேல் மழை நீர் தேங்கி நின்றது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்றால் குகை வழிப்பாதையில் எச்சரிக்கை பலகை வைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post குளித்தலை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் மழைநீர் தேங்கியது: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Bathing ,Karur ,Lalapete Railway Cave Road ,Bathale ,Bath ,Awathi ,Dinakaran ,
× RELATED குமரி கடலில் குளிக்க தடை நீடிக்கிறது..!!