×

வாக்கு எண்ணிக்கை: கடலூரில் 650 போலீசார் பாதுகாப்பு பணி

கடலூர்: வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி கடலூரில் 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 19 வேட்பாளர்களுக்கான வாக்கு எண்ணும் முகவர்கள் 7 மணிக்கு முன் மையங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவர்கள் அடையாள அட்டை வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டு, செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் கேமராக்கள் மூலமாக மட்டுமே படம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post வாக்கு எண்ணிக்கை: கடலூரில் 650 போலீசார் பாதுகாப்பு பணி appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Police Security Mission ,Dinakaran ,
× RELATED 18ம் தேதிக்கு பிறகு வெளிமாநில பதிவெண்...