×

வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கேரளாவில் பாஸ்டேக் விதிப்பு..!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு கேரளாவில் பாஸ்டேக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. திருச்சூர்-அங்கமாலி தடத்தில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் விதிக்கப்பட்டதால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுங்கச்சாவடியைக் கடந்ததாக ஜெயக்குமார் ஞானராஜ் என்பவரின் காருக்கு ரூ.90 பாஸ்டேக் விதிக்கப்பட்டுள்ளது.

The post வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு கேரளாவில் பாஸ்டேக் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Virudhunagar ,Srivilliputur ,Tiruchur-Angamali track ,JAYAKUMAR GNANARAJ ,
× RELATED விருதுநகர் லாட்ஜில் தங்கி உல்லாசம்...