×

கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திராவில் கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் அலையில் சிக்கி உயிரிழந்தனர். அனக்காப்பள்ளி மாவட்டம் செட்டிப்பள்ளத்தைச் சேர்ந்த சகோதரிகள் ரத்தினம், கனகதுர்கா ஆகியோர் பலியாகினர். கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் மரணித்த நிலையில், மேலும் ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கடலில் செல்பி எடுக்க முயன்ற சகோதரிகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Andhra ,Ratnam ,Kanagadurga ,Setipalla, Anakapalli district ,
× RELATED பெசன்ட் நகரில் பரபரப்பு ஆந்திர எம்.பி....