×

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரியகுளம் – 9, கரியகோவில் அணை, கோபி, கமுதியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செ.மீ. மழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kallakurichi ,Chennai ,Chennai Meteorological Department ,Periyakulam – ,Kariyakoil Dam ,Gopi ,Kamudi ,
× RELATED உளுந்தூர்பேட்டை காலணி தொழிற்சாலை...