×

பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: தேசத்தை வழிநடத்திக் கொண்டிருந்த பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 2004இல் வாஜ்பாய் ஆட்சி அமைப்பார்கள் என கருத்துக்கணிப்பு வந்தது; ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. நாளை புதிய விடியல் ஏற்படும்; இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று அவர் பேட்டியளித்தார்.

 

The post பாசிச ஆட்சி நாளையுடன் முடிவுக்கு வரப்போகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Congress Committee ,Vajpayee ,Congress ,
× RELATED பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பம்.. இந்தியா...