×

கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே கடலில் படகு கவிழ்ந்து எக்கியர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் குமார் மாயமாகியுள்ளார். கடலில் தத்தளித்த மீனவர் குமாரின் மகன் சதீஷ் நீந்தி கரை சேர்ந்தார்.

The post கடலில் படகு கவிழ்ந்தது மீனவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Kumar ,Ekiyr Garbage ,Marakkanam ,Satish ,
× RELATED மரக்காணம் அருகே கடலில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்