×

டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார்.


டெல்லி: இடைக்கால ஜாமின் காலம் முடிந்த நிலையில் டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் உச்சநீதிமன்றம் வழங்கியது. மே 10-ம் தேதி சிறையில் இருந்து விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் முடிந்ததும் சிறையில் சரணடைந்தார்.

The post டெல்லி திகார் சிறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைந்தார். appeared first on Dinakaran.

Tags : Delhi Tigar ,Arvind Kejriwal ,Delhi ,Tigar ,Supreme Court ,Aravind Kejriwal ,
× RELATED டெல்லி முதலமைச்சர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு