×

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம்


சென்னை: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கு தலா 2 பொதுப் பார்வையாளர்களை நியமனம் செய்துள்ளனர். வடசென்னை தொகுதிக்கு கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி (ஐஏஎஸ்), ராஜேஸ்குமார் (எஸ்.சி.எஸ்.) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய சென்னை தொகுதிக்கு ஜிதேந்திரா ககுஸ்தே (எஸ்.சி.எஸ்.), டாக்டர் டி.சுரேஷ் (ஐஎஎஸ்) நியமிக்கப்பட்டுள்ளனர். தென்சென்னை தொகுதிக்கு முத்தாடா ரவிச்சந்திரா (ஐஏஎஸ்), முகமது சஃபிக் சக் (எஸ்.சி.எஸ்.) நியமிக்கப்பட்டுள்ளனர்.

The post மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையொட்டி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai district ,VADACHENNAI ,CONSTITUENCY ,KARTHIKE TANJI PUTHAPATI ,IAS ,RAJESKUMAR ,C. ,Jidendra ,Central Chennai Constituency ,Dinakaran ,
× RELATED 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு...