×

காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக காங்கிரஸ் தலைவர் ஆலோசனை

டெல்லி: மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததை ஒட்டி, காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மற்றும் அதற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

The post காங்கிரஸ் வேட்பாளர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக காங்கிரஸ் தலைவர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : President of ,Congress ,Delhi ,Karke ,Rakul Gandhi ,Venugopal ,People's Election ,Congress party ,Dinakaran ,
× RELATED திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை...