×

அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலின் எஞ்சின் தடம் புரண்டு பயணிகள் ரயிலில் மோதியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

The post அமிர்தசரஸ் – டெல்லி ரயில் பாதையில் உள்ள ஃபதேகர் சாஹேப்பில் 2 ரயில்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Fatehar Saheb ,Amritsar ,Delhi ,Punjab ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி பிரமுகர் சுட்டு கொலை