- சிக்கிம் சச்சபேரா
- எஸ்.கே
- மீ.
- எஸ். கே. மீ.
- சிக்கிம். ஈ. எஃப்.
- சிக்கிம்
- . க.
- சிக்கிம் சச்சப்பரவா
- கே.எம்
- தின மலர்
சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் எஸ்.டி.எஃப். கட்சி 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 17 இடங்களுக்கும் அதிகமாக எஸ்.கே.எம்.கட்சி முன்னிலையில் உள்ளது.
The post சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் எஸ்.கே.எம். கட்சி 27 தொகுதிகளில் முன்னிலை appeared first on Dinakaran.