×

தர்கா சந்தனக்கூடு

ஒட்டன்சத்திரம், ஜூன் 2: ஒட்டன்சத்திரம் வட்டம், புளியூர்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட குளிப்பட்டியில் உள்ள சேக்பரித் ஒலியுல்லா (எ) சக்கரைபாவா தர்கா சந்தனக்கூடு ஜூன் 7ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, சந்தனக்கூடு விழாவில் வாசனை மாலையுடன் போர்வை ஊர்வலம், அதிகாலை சந்தனம் வழங்குதல் நடைபெறும். தொடர்ந்து அன்றைய தினம் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியிறக்கம் நடைபெறும்.

The post தர்கா சந்தனக்கூடு appeared first on Dinakaran.

Tags : sandalwood ,Othanchatram ,Sekparith ,Oliulla ,Sakharaibava ,Dargah Chandanakudu ,Kulipatty ,Pulyurnattam Panchayat ,Othanchatram Circle ,Sandalwood festival ,Dargah Sandalwood ,
× RELATED வேடசந்தூரில் நள்ளிரவில் பரபரப்பு...