×

திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சிட்கோ தொழிற்பேட்டையில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் சுகந்தி, பார்த்தசாரதி, புஷ்கர் ஆகியோர் உயிரிழந்தனர். பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சீனிவாசன் மீது சுவர் இடிந்து மேற்கூரை விழுந்ததில் உயிரிழந்தார்.

The post திருவள்ளூர் காக்களூரில் பெயிண்ட் ஆலை தீ விபத்தில் இறந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Thiruvallur Kakalur ,Chennai ,M.K.Stalin ,Tiruvallur Kakalur ,Sukanti ,Parthasarathy ,Pushkar ,Citco ,Industrial Estate ,Srinivasan ,paint factory ,
× RELATED தந்தையர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து