×

கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுப்பு


கேரளா: கேரள மாநிலம் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி, பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், 6 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 3 மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Red alert ,Kerala ,Kerala State ,Thrissur ,Malappuram ,Kozhikode ,Wayanad ,Idukki ,Palakkad ,Dinakaran ,
× RELATED இன்றும் தொடரும் மழை; மும்பைக்கு ‘ரெட்...