×

கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் பலி

டெல்லி : கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப்பிரதேசம். ஓடிசா, பீகார், ஜார்க்கண்ட்டில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

The post கடும் வெயில் காரணமாக வட மாநிலங்களில் 75க்கும் மேற்பட்டோர் பலி appeared first on Dinakaran.

Tags : northern ,Delhi ,Uttar Pradesh ,Haryana ,Madhya Pradesh ,Odisha ,Bihar ,Jharkhand ,Dinakaran ,
× RELATED உ.பியில் சுங்கச்சாவடியில் கட்டணம்...