×

விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர்கள் வெளியேற்றம்

குமரி : கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். பிரதமர் மோடி தியானத்தை நிறைவு செய்ய உள்ளதால் விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Vivekananda Hall ,Kanyakumari ,Vivekananda Rock ,Modi ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை