×

“வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்” :ஆர்.எஸ்.பாரதி

சென்னை : வாக்கு எண்ணிக்கையின்போது எச்சரிக்கையுடன், விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்துள்ள பேட்டியில், “தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். வெற்றி பெறுபவர்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,”என்றார்.

The post “வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் இருப்போம்” :ஆர்.எஸ்.பாரதி appeared first on Dinakaran.

Tags : R. S. Bharati ,Chennai ,S. Bharati ,Secretary of State for Development ,R. S. ,Bharati ,Dimuka Coalition ,Tamil Nadu ,R. S. Bharathi ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக...