×

கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!!

சென்னை: வடபழனி – கோடம்பாக்கம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உடனடியாக பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கோடம்பாக்கம் பிரதான சாலையில் திடீர் பள்ளம்!! appeared first on Dinakaran.

Tags : Kodambakkam ,Chennai ,Vadapalani-Kodambakkam ,
× RELATED மகளிர் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு வலை