×

வரும் 11ம் தேதி முதல் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வரும் 11ம் தேதி முதல் திட்டப் பணிகள் குறித்து 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 11ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்ைட, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் அனைத்து துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

The post வரும் 11ம் தேதி முதல் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Secretary ,Shivdas Meena ,Chengalpattu ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால்...