×

தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க முயன்ற காட்டு யானை கொப்பரை தேங்காய் கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்

 

சத்தியமங்கலம், ஜூன் 1: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் இரவு நேரத்தில் காட்டு யானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் இருந்து யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நெய்தாளபுரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அப்பகுதியில் உள்ள தொட்டத்தாய் அம்மன் கோயில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்ததை கண்ட விவசாயிகள் அச்சமடைந்தனர்.

The post தாளவாடி அருகே மாங்காய்களை பறிக்க முயன்ற காட்டு யானை கொப்பரை தேங்காய் கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் appeared first on Dinakaran.

Tags : Thalawadi ,Sathyamangalam ,Thalavadi ,Erode district ,
× RELATED சத்தியமங்கலம் முகமதியர்...