×

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு உயர்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்ந்துள்ளது. பெயிண்ட் தொழிற்சாலையில் இருந்து மேலும் ஒருவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுத்துள்ளனர்.

The post திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Kakhalur ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...