×

மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது

மதுரை: மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மே 25ம் தேதி இரவு நேரத்தில் அரசு பேருந்தை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து இருக்கைகளுக்கு தீ வைத்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக மணிகண்டன், வசந்தகுமார், யோகராஜ், திலீபன்ராஜ் ஆகியோரை மேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மதுரை மேலூர் அருகே அரசப்பன்பட்டி கிராமத்தில் அரசு பேருந்தை சேதப்படுத்திய வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Arasappanpati ,Madurai Malur ,Madurai ,Manikandan ,Rajappanpati village ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!