×

பல்லடம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழந்துள்ளார். ஆன்லைனில் கடன் தருவதாகக்கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். மகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், தம்பதிக்கு மருத்துவமனையில் சிகிச்சை நடைபெறுகிறது.

The post பல்லடம் அருகே கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tiruppur ,Tiruppur Palladam ,Dinakaran ,
× RELATED பல்லடம் அருகே முட்டை ஏற்றிச்சென்ற...